ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் குறித்த அப்டேட் விரைவில்!

  • November 3, 2020 / 10:00 PM IST

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படமான “ஐயப்பனும் கோஷியும்” திரைப்படத்தின் தமிழ் ரீமேக் விரைவில் வெளியாகும் என்று ஏற்கனவே செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பைவ் ஸ்டார் க்ரியேஷன்ஸ் கதிரேசன் பெற்றிருந்தார். இவர் நாளை தன்னுடைய தயாரிப்பில் வெளிவரவுள்ள படத்தின் அப்டேட் வெளியிடப்போவதாக தற்போது தகவல் வந்துள்ளது.

இது ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் குறித்து இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏற்கனவே இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் பவன்கல்யாண் மற்றும் ராணா டகுபதி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் மலையாள வெர்ஷனில் நடித்த பிஜு மேனன் மற்றும் பிரித்திவிராஜ் கதாபாத்திரங்களில் தமிழில் யார் நடிப்பார்கள் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரையில் யார் நடிக்கிறார்கள் என்பது உறுதியாக தெரியாது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.