• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » இது தான் என் இலக்கு ! அஸிம் போட்ட ட்வீட்

இது தான் என் இலக்கு ! அஸிம் போட்ட ட்வீட்

  • January 24, 2023 / 05:22 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இது தான் என் இலக்கு !   அஸிம் போட்ட ட்வீட்

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் 100 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வந்தது . இந்த வாரம் இறுதிப்போட்டிக்கு டாப் 3 இடத்தில் அஸிம் , விக்ரமன் , ஷிவின் ஆகியோர் இருந்தனர் . மூவருக்கும் மக்களின் வோட் அடிப்படையில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது .

மக்கள் வாக்கின் அடிப்படையில் மூன்றாவது இடத்தை ஷிவினும் , இரண்டாவது இடத்தை விக்ரமன் வென்றுள்ளனர் . போட்டியாளர் அஸிம் அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை வென்றுள்ளார் அஸிம்.

இந்நிலையில் அஸிம் பிக் பாஸ் கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் வேற லெவலில் வைரலாகி வந்தது . தற்போது பிக் பாஸ் டைட்டில் வென்ற அஸிம் போட்டுள்ள ட்வீட் தான் தற்போது வைரலாகி வருகிறது . அதில் ” எனது உயரம் உனது இலக்கல்ல… நீ உயரனும் என்பதே என் இலக்கு…! இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம், என் செல்லமே! Daddy did it Rayyan ♥️ 105days just for this moment ” என்று பதிவிட்டுள்ளார் .

#Azeem with Rayyan ❤️❤️❤️❤️

What a pic to end the day ❤️❤️

.#BiggBossTamil6 #BiggBossTamil6 #biggbossTamil #azeem #Azeem #AzeemArmy #MakkalNayaganAzeem #BB6WinnerAzeem pic.twitter.com/OhGcjgKyLh

— Vidya Suganya (@Vidya_Suganya) January 23, 2023

எனது உயரம் உனது இலக்கல்ல…
நீ உயரனும் என்பதே என் இலக்கு…!

இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம், என் செல்லமே!

Daddy did it Rayyan ♥️ 105days just for this moment #Azeem #TeamAzeem #MakkalNayaganAzeem #BiggBossTamil #BiggBossTamil6 #VijayTelevision #DisneyPlusHotstarTamil pic.twitter.com/Ei6epBTh3B

— MOHAMED AZEEM (@actor_azeem) January 23, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Azim celebrated the victory OF Bigg boss with his son!
  • #Bigg boss

Also Read

அடேங்கப்பா… 2 நாட்களில் நானியின் ‘தசரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

சிலம்பரசன் – கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘பத்து தல’… 2 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘ஜான் விக் 4’-க்காக இயான் மெக்ஷேன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’-க்காக ராம் சரணுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை ரித்திகா சிங்!

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய ராஷ்மிகா!

related news

‘வாரிசு’ படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய கேப்ரில்லா!

வைரலாகும்  பிக் பாஸ்  ஜனனியின் போட்டோஷூட்   !

மூத்த மகனை சந்தித்த தாமரை ! வைரலாகும் ஸ்டில்ஸ் !

பிக் பாஸ் கோப்பையுடன் அஸிம் ! வைரலாகும் புகைப்படம் !

பிக் பாஸ் ஜனனியின் பொங்கல் கிளிக்ஸ்

பிக் பாஸ் ஜனனியின் பொங்கல் கிளிக்ஸ்

ஒரே காமெடி தான் போங்க !

ஒரே காமெடி தான் போங்க !

trending news

அடேங்கப்பா… 2 நாட்களில் நானியின் ‘தசரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் நானியின் ‘தசரா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

12 hours ago
சிலம்பரசன் – கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘பத்து தல’… 2 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

சிலம்பரசன் – கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘பத்து தல’… 2 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

13 hours ago
அடேங்கப்பா… ‘ஜான் விக் 4’-க்காக இயான் மெக்ஷேன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘ஜான் விக் 4’-க்காக இயான் மெக்ஷேன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

13 hours ago
ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’-க்காக ராம் சரணுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’-க்காக ராம் சரணுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

18 hours ago
ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை ரித்திகா சிங்!

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை ரித்திகா சிங்!

19 hours ago

latest news

அடேங்கப்பா… 2 நாட்களில் அஜய் தேவ்கனின் ‘போலா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் அஜய் தேவ்கனின் ‘போலா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

12 hours ago
சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… முதல் நாள் வசூல் இவ்ளோவா?

சூரி – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘விடுதலை’ பார்ட் 1… முதல் நாள் வசூல் இவ்ளோவா?

13 hours ago
வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஹன்ஷிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஹன்ஷிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

18 hours ago
மும்பைக்கு தனது மகள் சௌந்தர்யாவுடன் சென்ற ரஜினி… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் & வீடியோ!

மும்பைக்கு தனது மகள் சௌந்தர்யாவுடன் சென்ற ரஜினி… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் & வீடியோ!

19 hours ago
அடேங்கப்பா… அஜய் தேவ்கனின் ‘போலா’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us