• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » OTT-யில் ரிலீஸாகிறதா பாலாவின் ‘வர்மா’?… விளக்கமளித்த தயாரிப்பாளர்!

OTT-யில் ரிலீஸாகிறதா பாலாவின் ‘வர்மா’?… விளக்கமளித்த தயாரிப்பாளர்!

  • September 2, 2020 / 06:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
OTT-யில் ரிலீஸாகிறதா பாலாவின் ‘வர்மா’?… விளக்கமளித்த தயாரிப்பாளர்!

இதுவரை தமிழ் படங்களில் ஒரு கேரக்டர் அல்லது இரண்டு கேரக்டர்கள் கால்ஷீட் பிரச்சனை அல்லது இயக்குநருக்கும் நடிகருக்கும் கருத்து வேறுபாடு என விலகுவதற்கு காரணம் இருக்கும். ஆனால், ஒரு முழு படமும் எடுக்கப்பட்டு அப்படியே அதை ரிலீஸ் செய்ய வேண்டாம் என ஒதுக்கி வைத்து விட்டு, அதில் நடித்த ஹீரோவை மட்டும் வைத்து இன்னொரு முறை படத்தை எடுக்கப்போறோம்னு சொன்னபோதே அதிர்ச்சியானது திரையுலகம்.

இத்தனைக்கும் இது வேறு மொழியில் ஹிட்டடித்த ஒரு ரீமேக் படம் தான். அந்த ஒரிஜினல் வெர்ஷன் தெலுங்கு படம் ‘அர்ஜுன் ரெட்டி’. ரீமேக் செய்யப்பட்ட வெர்ஷன்கள் ‘வர்மா’ மற்றும் ‘ஆதித்ய வர்மா’. இவ்விரண்டு வெர்ஷன்களிலும் ஹீரோவாக நடித்தவர் விக்ரமின் மகன் துருவ். இதில் இரண்டாவது எடுக்கப்பட்ட ‘ஆதித்ய வர்மா’ கடந்த 2019-யில் ரிலீஸானது. முதலில் எடுக்கப்பட்ட ‘வர்மா’வின் இயக்குநர் பாலா.

இதில் துருவ்வுக்கு ஜோடியாக மேகா நடித்திருந்தார். தற்போது, இந்த முதல் வெர்ஷனை (வர்மா) வருகிற நவம்பர் 13-ஆம் தேதி OTT ப்ளாட்ஃபார்ம்மான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா ட்விட்டரில் “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளார்.

False news https://t.co/e07bH0w6pX

— MUKESH RATILAL MEHTA (@e4echennai) September 1, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bala
  • #Dhruv Vikram
  • #OTT
  • #varma

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vanangaan : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’… டீசர் விமர்சனம்!

Vanangaan : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’… டீசர் விமர்சனம்!

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Vanangaan : பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ஃபர்ஸ்ட் லுக்!

பாலாவின் ‘பிதாமகன்’ படத்துக்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

பாலாவின் ‘பிதாமகன்’ படத்துக்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘வீரம்’ பட நடிகரும், ‘சிறுத்தை’ சிவாவின் தம்பியுமான பாலா ICU-வில் அனுமதி!

‘வீரம்’ பட நடிகரும், ‘சிறுத்தை’ சிவாவின் தம்பியுமான பாலா ICU-வில் அனுமதி!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version