• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்… பிகினியில் தொடை தெரிய போஸ்!

மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்… பிகினியில் தொடை தெரிய போஸ்!

  • November 15, 2021 / 10:14 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்… பிகினியில் தொடை தெரிய போஸ்!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. பூஜா ஹெக்டேவுக்கு முதல் பட வாய்ப்பு அமைந்தே தமிழ் சினிமாவில் தான். அது தான் ‘முகமூடி’. இந்த படம் ஹிட் ஆகாமல் போனதால் பூஜா ஹெக்டேவின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் எதுவும் இணையவில்லை.

ஆனால், பூஜா ஹெக்டேவுக்கு படங்களை அடுத்தடுத்து கொடுத்து அவரை ஹீரோயினாக வலம் வர வைத்து அழகு பார்த்தது ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமா. இப்படி அடித்த ஜாக்பாட்டில் தெலுங்கில் ‘ஒக்க லைலா கோஷம், முகுந்தா, துவ்வாட ஜெகன்னாதம், சாக்ஷ்யம், அரவிந்த சமீதா வீர ராகவா, மகர்ஷி, கட்டாலகொண்டா கணேஷ், அல வைகுந்தபுரமுலோ, மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர்’ மற்றும் ஹிந்தியில் ‘மொகெஞ்ச தாரோ, ஹவுஸ்ஃபுல் 4’ என படங்கள் குவிந்தது.

இப்போது பூஜா ஹெக்டே நடிப்பில் ‘ராதே ஷ்யாம்’ (தமிழ்/தெலுங்கு/ஹிந்தி/மலையாளம்), ‘ஆச்சார்யா’ (தெலுங்கு), ‘பீஸ்ட்’ (தமிழ்), ‘சர்கஸ்’ (ஹிந்தி) என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், பூஜா ஹெக்டே மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஹாட்டான ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

5

6

View this post on Instagram

A post shared by Pooja Hegde (@hegdepooja)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #BEAST
  • #beast heroine pooja hegde's maldives vacation photos

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மோகோபோட் கேமரா மூலம் படமாக்கப்பட்ட படங்களின் வரிசை !

மோகோபோட் கேமரா மூலம் படமாக்கப்பட்ட படங்களின் வரிசை !

வெளியான முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

ஓவர் கிளாமரில் ‘பீஸ்ட்’ ஹீரோயின் பூஜா ஹெக்டே… முத்தங்களை தூதுவிடும் இளசுகள்!

ஓவர் கிளாமரில் ‘பீஸ்ட்’ ஹீரோயின் பூஜா ஹெக்டே… முத்தங்களை தூதுவிடும் இளசுகள்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version