• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பீஸ்ட்’, ‘ரஜினி 169’ படங்களின் இயக்குநர் நெல்சன் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்ஸ்!

‘பீஸ்ட்’, ‘ரஜினி 169’ படங்களின் இயக்குநர் நெல்சன் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்ஸ்!

  • April 14, 2022 / 12:22 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பீஸ்ட்’, ‘ரஜினி 169’ படங்களின் இயக்குநர் நெல்சன் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்ஸ்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் நெல்சன். இவர் இயக்கத்தில் தொடங்கிய முதல் படமான ‘வேட்டை மன்னன்’ டிராப்பானாலும், அடுத்ததாக இவர் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய ‘டாக்டர்’ படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மிகப் பெரிய வெற்றியடைந்தது.

நெல்சன் இயக்கியிருக்கும் புதிய படமான ‘பீஸ்ட்’டில் ‘தளபதி’ விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், மிக முக்கிய ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடித்திருக்கிறார். இந்த படத்தை வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ரஜினியின் 169-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இயக்குநர் நெல்சனின் மனைவி பெயர் மோனிஷா. நெல்சன் – மோனிஷா தம்பதியினருக்கு ஆத்விக் என்ற மகன் இருக்கிறார். நெல்சன் அவரது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #beast rajini 169 director nelson's family pictures
  • #director nelson
  • #director nelson's family pictures
  • #nelson's family pictures

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சூப்பர் ஹிட்டான ‘ஜெயிலர்’… நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படத்தில் நடிக்கப்போகும் தெலுங்கு ஹீரோ இவரா?

சூப்பர் ஹிட்டான ‘ஜெயிலர்’… நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படத்தில் நடிக்கப்போகும் தெலுங்கு ஹீரோ இவரா?

சூப்பர் ஹிட்டான ‘ஜெயிலர்’… நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

சூப்பர் ஹிட்டான ‘ஜெயிலர்’… நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

அஜித்தின் 63-வது படத்தை இயக்கப்போவது ‘ஜெயிலர்’ இயக்குநர் நெல்சனா?… தீயாய் பரவும் தகவல்!

அஜித்தின் 63-வது படத்தை இயக்கப்போவது ‘ஜெயிலர்’ இயக்குநர் நெல்சனா?… தீயாய் பரவும் தகவல்!

ரஜினியின் ‘ஜெயிலர்’ இயக்குநர் நெல்சனுக்கு ஜாக்கி ஷெராஃப் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் என்ன தெரியுமா?

ரஜினியின் ‘ஜெயிலர்’ இயக்குநர் நெல்சனுக்கு ஜாக்கி ஷெராஃப் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் என்ன தெரியுமா?

ரஜினியின் ஜெயிலர் படத்தின்   படப்பிடிப்பில் இருந்து லீக்கான புகைப்படம் !

ரஜினியின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருந்து லீக்கான புகைப்படம் !

தலைவர் 169 எப்பொழுது தொடங்கும் ?

தலைவர் 169 எப்பொழுது தொடங்கும் ?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version