• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஷாலினிக்கு முன்பே அஜித்தை காதலித்த பிரபல நடிகை ஹீரா… இவர்களது காதல் முறிவுக்கு என்ன காரணம் தெரியுமா?

ஷாலினிக்கு முன்பே அஜித்தை காதலித்த பிரபல நடிகை ஹீரா… இவர்களது காதல் முறிவுக்கு என்ன காரணம் தெரியுமா?

  • December 10, 2021 / 06:52 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஷாலினிக்கு முன்பே அஜித்தை காதலித்த பிரபல நடிகை ஹீரா… இவர்களது காதல் முறிவுக்கு என்ன காரணம் தெரியுமா?

சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2022) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். 2000-யில் அஜித்துக்கு திருமணம் நடந்தது. இவர் அவருடன் ‘அமர்க்களம்’ படத்தில் இணைந்து நடித்த பிரபல நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் – ஷாலினி தம்பதியினருக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். ஆனால், அஜித் ஷாலினியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே ஹீரா என்ற நடிகையை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் இணைந்து ‘காதல் கோட்டை, தொடரும்’ ஆகிய படங்களில் நடித்தனர்.

அப்போது, அஜித் ஹீராவுக்கு பல காதல் கடிதங்களும் எழுதி கொடுத்திருக்கிறாராம். ஆனால், நடிகை ஹீராவின் அம்மா இவர்களது காதலுக்கு ரெட் சிக்னல் கொடுத்து விட்டாராம். அதன் பிறகு ஹீரா 2002-யில் புஷ்கர் மாதவ் நடுவை என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின், 2006-யில் புஷ்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் ஹீரா.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress heera
  • #before shalini ajith in love with actress heera
  • #heera
  • #shalini ajith

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

நடிகை ஷாலினி அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

நடிகை ஷாலினி அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

கமலின் ‘விக்ரம்’ படத்தை மகளுடன் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்த ஷாலினி அஜித்… வைரலாகும் வீடியோ!

கமலின் ‘விக்ரம்’ படத்தை மகளுடன் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்த ஷாலினி அஜித்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version