நாடகத்தில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி நடிகை ! இது தான் காரணமா ?

  • December 16, 2022 / 05:13 PM IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி … ஒரு இல்லத்தரசியின் கதை தொடரில் நடித்து பிரபலமான நடிகை நடிகை திவ்யா கணேஷ் . பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி எனும் கதாபத்திரத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் . இவரது இன்ஸ்டகிராம் பக்கத்தை 5 லட்சம் மக்கள் பின் தொடர்கிறார்கள் .

பாக்கியலட்சுமி நாடகத்தை தொடர்ந்து செல்லமா என்கிற நாடகத்திலும் திவ்யா கணேஷ் நடித்து வந்தார் .நாளுக்கு நாள் இந்த கதாபாத்திரம் நெகட்டிவ் பாத்திரமாக வருகிறது . இதனால் திவ்யா கணேஷ் இந்த நாடகத்திலிருந்து விலகி உள்ளார் என்று கூறப்படுகிறது .

செல்லமா நாடகத்தில் இனி அவருக்கு பதில் ஸ்ரேயா சுரேந்தர் என்பவர் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus