• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » லீலைகளில் ஈடுபடும் அசல் கோளாறு !

லீலைகளில் ஈடுபடும் அசல் கோளாறு !

  • October 22, 2022 / 07:50 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
லீலைகளில் ஈடுபடும் அசல் கோளாறு !

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரம் ஆகிவிட்டது . கடந்த வாரம் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் சில கலந்துரையாடினார்.போட்டியாளர்களுக்கு சில டாஸ்க் கொடுத்தார் . இந்த வீட்டில் எந்த போட்டியாளர் இல்லாமல் இருந்தா நல்லா இருக்கும் என்று ஒவ்வொரு போட்டியாளரிடமும் கேட்கப்பட்டது . இதில் விக்ரமன் பெயரை பலரும் கூறினார்கள் . இவருக்கு அதிகப்படியான நெகடிவ் வாக்கு கிடைத்தது .

இந்நிலையில் பிக்பாஸ் இல்லத்தில் போட்டியாளரான அசல் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார் . அசல் கோளாறு பெண் போட்டியாளர்கள் பலரின் அனுமதி இன்றி அவர்களை தொடுவது, நெருக்கமாக நின்று பேசுவது, முதுகில் கோலம் வரைவது உள்பட அசல் கோளாறு செய்யும் பல லீலைகளை 24 மணி நேர நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் பார்த்து வருகிறார்கள். பலரும் இவரை சமூக வலைத்தளத்தில் வருது வருகின்றனர் . சமீபத்தில் அசல் கோளாறு ஜனனியிடம் கை கொடுப்பது எப்படி என்பது குறித்த பாடத்தை எடுக்கும் சாக்கில் அவரிடமும் தனது வேலையை காட்டி உள்ளார். கை கொடுப்பதில் பலவிதங்கள் இருக்கிறது என்றும் அவற்றில் ஒவ்வொரு விதத்திலும் ஒவ்வொரு குணம் இருக்கிறது என்று அசல் கோளாறு ஜனனிக்கு சொல்லித் தருகிறார்.

அசல் கோளாறின் இந்த செயல் தற்போது சர்ச்சையாகி உள்ளது. மேலும் நடிகர் கமல் இது தொடர்பாக என்ன நடிகர் கமல் என்ன சொல்ல போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் .

Asal on Janany. According to him, he is educating her as an "annan". But watching this, I didn't get that brother-sister feel. #BiggBossTamil6 pic.twitter.com/B9ieHJCehK

— Bigg Boss Videos & Updates (@BBFollower7) October 21, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #asal kolaru worst behaviour
  • #big boss contestant asal kolaru
  • #big boss contestant asal kolaru worst behaviour !

Also Read

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

மகளின் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மகளின் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

வெளியானது  தோனி  தயாரிக்கும் படத்தின் தலைப்பு  !

வெளியானது தோனி தயாரிக்கும் படத்தின் தலைப்பு !

related news

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 17 நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மருதமலை’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மருதமலை’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

லண்டனுக்கு சென்ற நடிகர் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

லண்டனுக்கு சென்ற நடிகர் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

மாஸ் கமர்சியல் இயக்குநருடன் அஜித் அமைக்கும் அசத்தல் கூட்டணி !

மாஸ் கமர்சியல் இயக்குநருடன் அஜித் அமைக்கும் அசத்தல் கூட்டணி !

அடேங்கப்பா… 2 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

ஆடம்பர வீடு முதல் ஆடி கார் வரை ! கே.எல் .ராகுலுக்கு கிடைத்த திருமண பரிசுகள் இது தான் !

ஆடம்பர வீடு முதல் ஆடி கார் வரை ! கே.எல் .ராகுலுக்கு கிடைத்த திருமண பரிசுகள் இது தான் !

3 hours ago
தமன்னாவின்   ஹாட் லேட்டஸ்ட் போட்டோஷூட்  !

தமன்னாவின் ஹாட் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

3 hours ago
தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’… வெளியானது மேக்கிங் GLIMPSE!

தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’… வெளியானது மேக்கிங் GLIMPSE!

3 hours ago
டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்.. டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்..

டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்.. டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்..

17 hours ago
ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா!

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா!

18 hours ago

latest news

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ரித்திகா சிங்… தீயாய் பரவும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ரித்திகா சிங்… தீயாய் பரவும் வீடியோ!

18 hours ago
உங்கள் தமிழ் உணர்வை இந்த வகையில் காண்பிக்க வேண்டாம்

உங்கள் தமிழ் உணர்வை இந்த வகையில் காண்பிக்க வேண்டாம்

18 hours ago
ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் வைரலாகும் போட்டோஷூட் !

ஐஸ்வர்யா லட்சுமியின் லேட்டஸ்ட் வைரலாகும் போட்டோஷூட் !

18 hours ago
அடேங்கப்பா ….   13 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 13 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

21 hours ago
அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 16  நாள் வசூல் இத்தனை கோடியா ?.

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 16 நாள் வசூல் இத்தனை கோடியா ?.

22 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us