• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பிக் பாஸ்’ லாஸ்லியாவின் நெக்ஸ்ட் ரூட் ஆக்ஷன் த்ரில்லராமே… இயக்குநர் யார் தெரியுமா?

‘பிக் பாஸ்’ லாஸ்லியாவின் நெக்ஸ்ட் ரூட் ஆக்ஷன் த்ரில்லராமே… இயக்குநர் யார் தெரியுமா?

  • August 31, 2020 / 05:22 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பிக் பாஸ்’ லாஸ்லியாவின் நெக்ஸ்ட் ரூட் ஆக்ஷன் த்ரில்லராமே… இயக்குநர் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ‘மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே’ போன்ற பல வெற்றிப் படங்கள் வெளி வந்துள்ளது. இப்போது, இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ‘பேச்சலர்’ என்ற திரைப்படம் ரெடியாகி வருகிறது.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கிறார். தற்போது, ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் தகவல் கிடைத்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குநர்JM ராஜ சரவணன் இயக்க உள்ளார்.

இதில் கதையின் நாயகனாக கே.பூரனேஷ் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான லாஸ்லியா டூயட் பாடி ஆடவுள்ளார். இந்த படம் க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் தயாராகப்போகிறதாம். இத்தகவலை ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமே தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது. வெகு விரைவில் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📢#AFF10 will be Directed by debut @JMRajasaravana1 *ing @k_pooranesh & @Losliyamaria96 this vibrant team if full of energy and we assure another content oriented movie from @AxessFilm @Dili_AFF @DoneChannel1 Other cast & crew announcement will be made soon. pic.twitter.com/OD3j8qZraL

— Axess film factory (@AxessFilm) August 30, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bigg boss losliya
  • #Losliya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொடை தரிசனம் வழங்கிய ‘பிக் பாஸ்’ லாஸ்லியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொடை தரிசனம் வழங்கிய ‘பிக் பாஸ்’ லாஸ்லியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ லாஸ்லியா… வைரலாகும் புகைப்படங்கள்!

தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ லாஸ்லியா… வைரலாகும் புகைப்படங்கள்!

ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் ‘பிக் பாஸ்’ லாஸ்லியா… வைரலாகும் வீடியோ!

ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் ‘பிக் பாஸ்’ லாஸ்லியா… வைரலாகும் வீடியோ!

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய ‘பிக் பாஸ்’ லாஸ்லியா!

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய ‘பிக் பாஸ்’ லாஸ்லியா!

தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ லாஸ்லியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ லாஸ்லியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘பிக் பாஸ்’ லாஸ்லியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

‘பிக் பாஸ்’ லாஸ்லியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version