‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் பிரபலங்கள். இந்த லாக் டவுன் டைமில் தான் அவர்களுக்கு அதிக நேரம் கிடைத்திருக்கிறது.
ஆகையால், இந்த நேரத்தை அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றி வருகிறார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சென்ட்ராயன். இவருக்கு காமெடி கேரக்டர், நெகட்டிவ் ரோல் என எது கொடுத்தாலும் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.
‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் சென்ட்ராயன். இப்போது, சென்ட்ராயன் நடிப்பில் சில படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவரின் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது. இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள், சென்ட்ராயனா இது என ஆச்சர்யப்படுகின்றனர். அந்த அளவுக்கு செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கிறார் சென்ட்ராயன்.
#யதார்த்தகலைஞன் #Sendrayan New look
Concept & stylist @njsatz
Outfit @studio_7159
photo
@raghul_raghupathy
hair
@s_h_a_r_a_n_s_t_y_l_i_s_t
makeup
@pavithra_sakthivel_ #footwear @taasooofficial #studio @njstudios_7159 #Retoucher @Siva_retouch#mediapartner @21_cuts#NM pic.twitter.com/SYZQK0CfpD— Nikil Murukan (@onlynikil) August 27, 2020
#யதார்த்தகலைஞன் #Sendrayan New look
Concept & stylist @njsatz
Outfit @studio_7159
photo
@raghul_raghupathy
hair
@s_h_a_r_a_n_s_t_y_l_i_s_t
makeup
@pavithra_sakthivel_ #footwear @taasooofficial #studio @njstudios_7159 #Retoucher @Siva_retouch#mediapartner @21_cuts#NM pic.twitter.com/7I9mm4sw4A— Nikil Murukan (@onlynikil) August 27, 2020