• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ‘பிக் பாஸ் 4’ பிரபலங்கள்… ரசிகர்களுக்காக ஆரி போட்ட ஸ்பெஷல் ட்வீட்!

பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ‘பிக் பாஸ் 4’ பிரபலங்கள்… ரசிகர்களுக்காக ஆரி போட்ட ஸ்பெஷல் ட்வீட்!

  • February 12, 2021 / 07:18 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ‘பிக் பாஸ் 4’ பிரபலங்கள்… ரசிகர்களுக்காக ஆரி போட்ட ஸ்பெஷல் ட்வீட்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித், தொகுப்பாளினி அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். இப்போது நடிகர் ஆரி நடிப்பில் ‘அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், பகவான்’ மற்றும் இயக்குநர் அபின் இயக்கும் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 12-ஆம் தேதி) நடிகர் ஆரியின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ் போன்ற ‘பிக் பாஸ் 4’ போட்டியாளர்களும் ஆரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போது, இது தொடர்பாக ஆரி தனது ட்விட்டர் பக்கத்தில் “உங்கள் வீட்டு பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாக ஏற்றுக்கொண்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறிய உலகெங்கும் உள்ள அன்பு சொந்தங்களுக்கு, என் முதல் வணக்கம்” என்று கூறியுள்ளார்.

உங்கள் வீட்டு பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாக ஏற்றுக்கொண்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறிய
உலகெங்கும் உள்ள
அன்பு சொந்தங்களுக்கு, என் முதல் வணக்கம் ❤🙏

— Aari Arjunan (@Aariarujunan) February 12, 2021

Thank u Partner..@Officialbalajii .. an unforgettable journey.. for ur wishes…. https://t.co/atfk6LWZDB

— Aari Arjunan (@Aariarujunan) February 12, 2021

Thank u @vijaytelevision .. big boss was special and so r ur wishes https://t.co/j0sl1GFihx

— Aari Arjunan (@Aariarujunan) February 12, 2021

Thank u @rio_raj…. for wishes….. Take it….❤ https://t.co/Zi189XWVtG

— Aari Arjunan (@Aariarujunan) February 12, 2021

Every birthday friends nd Family have given their wishes and blessings. This birthday is extra special as people all across the world have sent their heartfelt blessings. A moment I can never forget.. Always ever grateful for ur unending love…..

— Aari Arjunan (@Aariarujunan) February 12, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #aari
  • #Bigg Boss 4
  • #Fans

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

‘விஜய் 66’-ஐ இயக்கும் வம்சி… முக்கிய ரோலில் நடிக்கும் ‘பிக் பாஸ் 4’ நடிகை!

‘விஜய் 66’-ஐ இயக்கும் வம்சி… முக்கிய ரோலில் நடிக்கும் ‘பிக் பாஸ் 4’ நடிகை!

‘பிக் பாஸ் 4’யின் வின்னரான ஆரியை நேரில் சந்தித்த ‘பிக் பாஸ் 5’ வருண்… வைரலாகும் ஸ்டில்!

‘பிக் பாஸ் 4’யின் வின்னரான ஆரியை நேரில் சந்தித்த ‘பிக் பாஸ் 5’ வருண்… வைரலாகும் ஸ்டில்!

அடேங்கப்பா… ‘பிக் பாஸ் 4’ நடிகை ஷிவானி நாராயணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘பிக் பாஸ் 4’ நடிகை ஷிவானி நாராயணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

பிரபல சீரியலின் சீசன் 2-வில் ஹீரோயினாக நடிக்கப்போகும் ‘பிக் பாஸ் 4’ நடிகை யார் தெரியுமா?

பிரபல சீரியலின் சீசன் 2-வில் ஹீரோயினாக நடிக்கப்போகும் ‘பிக் பாஸ் 4’ நடிகை யார் தெரியுமா?

‘பிக் பாஸ் 4’ பாலாஜியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேக் ஊட்டி விட்ட ஷிவானி!

‘பிக் பாஸ் 4’ பாலாஜியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேக் ஊட்டி விட்ட ஷிவானி!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

3 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

3 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

3 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

3 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

3 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version