• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “சக்திகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும்”… ‘ball catch’ டாஸ்கின் 4-ஆம் பகுதி!

“சக்திகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும்”… ‘ball catch’ டாஸ்கின் 4-ஆம் பகுதி!

  • December 24, 2020 / 12:23 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“சக்திகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும்”… ‘ball catch’ டாஸ்கின் 4-ஆம் பகுதி!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க் பற்றி ஷிவானி நாராயணன் “ball catch டாஸ்கின் நான்காம் பகுதி. தங்க நிற பந்தினை நீங்கள் பிடித்து விட்டால், போர்டில் இருக்கும் சக்திகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அதை செயல்படுத்த வேண்டும்” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

#Day81 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/CsJLAy4Gcu

— Vijay Television (@vijaytelevision) December 24, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ball catch task
  • #Bigg boss
  • #Bigg Boss 4

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : SMALL HOUSE இல்லத்திற்கு தேர்வான வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்… இரு வீட்டாருக்கும் முற்றும் பகை!

Bigg Boss 7 Tamil : SMALL HOUSE இல்லத்திற்கு தேர்வான வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்… இரு வீட்டாருக்கும் முற்றும் பகை!

‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

“15 பெண்களை ஏமாற்றினார்”… ‘பிக் பாஸ்’ விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

“15 பெண்களை ஏமாற்றினார்”… ‘பிக் பாஸ்’ விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version