• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல்… சூப்பராக நடனமாடி அசத்திய ‘பிக் பாஸ் 4’ கேப்ரில்லா!

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல்… சூப்பராக நடனமாடி அசத்திய ‘பிக் பாஸ் 4’ கேப்ரில்லா!

  • July 8, 2021 / 06:44 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல்… சூப்பராக நடனமாடி அசத்திய ‘பிக் பாஸ் 4’ கேப்ரில்லா!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கேப்ரில்லா. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகை கேப்ரில்லா உட்பட 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர். கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் ஜோடிகள்’ என்ற ஷோவில் கலந்து கொண்டார் கேப்ரில்லா.

Bigg Boss 4 Gabriella Dances For Enjoy Enjaami Song1

‘பிக் பாஸ்’யின் அனைத்து சீசன்களிலும் வந்த பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சி கடந்த மே மாதம் 2-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், நடிகை கேப்ரில்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ‘என்ஜாய் எஞ்சாமி’ என்ற ஃபேமஸான ஆல்பம் பாடலுக்கு கேப்ரில்லா சூப்பராக நடனமாடி அசத்தியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Gaby (@gabriellacharlton_)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Gabriella
  • #actress gabriella
  • #Bigg Boss 4
  • #enjoy enjaami
  • #Gabriella

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

செக்ஸி போஸ் கொடுத்த ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

‘விஜய் 66’-ஐ இயக்கும் வம்சி… முக்கிய ரோலில் நடிக்கும் ‘பிக் பாஸ் 4’ நடிகை!

‘விஜய் 66’-ஐ இயக்கும் வம்சி… முக்கிய ரோலில் நடிக்கும் ‘பிக் பாஸ் 4’ நடிகை!

புதிய டாடா ஹேரியர் கார் வாங்கிய ‘பிக் பாஸ் 4’ கேப்ரில்லா… விலை என்ன தெரியுமா?

புதிய டாடா ஹேரியர் கார் வாங்கிய ‘பிக் பாஸ் 4’ கேப்ரில்லா… விலை என்ன தெரியுமா?

‘பிக் பாஸ் 4’யின் வின்னரான ஆரியை நேரில் சந்தித்த ‘பிக் பாஸ் 5’ வருண்… வைரலாகும் ஸ்டில்!

‘பிக் பாஸ் 4’யின் வின்னரான ஆரியை நேரில் சந்தித்த ‘பிக் பாஸ் 5’ வருண்… வைரலாகும் ஸ்டில்!

அடேங்கப்பா… ‘பிக் பாஸ் 4’ நடிகை ஷிவானி நாராயணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘பிக் பாஸ் 4’ நடிகை ஷிவானி நாராயணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

பிரபல சீரியலின் சீசன் 2-வில் ஹீரோயினாக நடிக்கப்போகும் ‘பிக் பாஸ் 4’ நடிகை யார் தெரியுமா?

பிரபல சீரியலின் சீசன் 2-வில் ஹீரோயினாக நடிக்கப்போகும் ‘பிக் பாஸ் 4’ நடிகை யார் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

6 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

6 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

6 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

6 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

6 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version