• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘பிக் பாஸ் 4’ ரம்யா பாண்டியன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘பிக் பாஸ் 4’ ரம்யா பாண்டியன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • May 22, 2021 / 10:42 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘பிக் பாஸ் 4’ ரம்யா பாண்டியன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘ஜோக்கர்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு ‘ஆண் தேவதை’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

சமீபத்தில், நடிகை ரம்யா பாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது ரம்யா பாண்டியன், டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கி வருகிறார். இதில் ரம்யா பாண்டியனுடன் இணைந்து பாப்புலர் நடிகை வாணி போஜனும் நடிக்கிறார். இந்நிலையில், இன்று நடிகை ரம்யா பாண்டியன் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அவரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

First dose done ..please get vaccinated …lets stay home and stay safe pic.twitter.com/lFvvOSyOKU

— Ramya Pandian (@iamramyapandian) May 21, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bigg Boss 4
  • #covid 19 vaccine
  • #Ramya Pandian

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

யோகா செய்து அசத்திய ‘பிக் பாஸ்’ ரம்யா பாண்டியன்… வைரலாகும் வீடியோ!

யோகா செய்து அசத்திய ‘பிக் பாஸ்’ ரம்யா பாண்டியன்… வைரலாகும் வீடியோ!

ரம்யா பாண்டியனின் ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்..!  !

ரம்யா பாண்டியனின் ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்..! !

வைரலாகும் ரம்யா பாண்டியனின்  ஹாட் போட்டோஷூட்   !

வைரலாகும் ரம்யா பாண்டியனின் ஹாட் போட்டோஷூட் !

ஜாலியாக சைக்கிள் ரைட் செல்லும் ரம்யா பாண்டியன் !

ஜாலியாக சைக்கிள் ரைட் செல்லும் ரம்யா பாண்டியன் !

ஜாலியாக உலகம் சுற்றும் ரம்யா பாண்டியன் !

ஜாலியாக உலகம் சுற்றும் ரம்யா பாண்டியன் !

சொந்த ஊருக்கு சென்ற ரம்யா பாண்டியன் !

சொந்த ஊருக்கு சென்ற ரம்யா பாண்டியன் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version