• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பிக் பாஸ் 5’ : “ஏய் என்னடா கத்துற”… அபிநய் – தாமரைச் செல்வி இடையே மோதல்!

‘பிக் பாஸ் 5’ : “ஏய் என்னடா கத்துற”… அபிநய் – தாமரைச் செல்வி இடையே மோதல்!

  • December 8, 2021 / 04:14 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பிக் பாஸ் 5’ : “ஏய் என்னடா கத்துற”… அபிநய் – தாமரைச் செல்வி இடையே மோதல்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி நாடியா சங் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி சின்னப்பொண்ணு எலிமினேட் செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் 7-ஆம் தேதி சுருதி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 14-ஆம் தேதி மதுமிதா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 19-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் ரீ-என்ட்ரி ஆனார் அபிஷேக் ராஜா. கடந்த நவம்பர் 21-ஆம் தேதி இசைவாணி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 23-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் டான்ஸ் மாஸ்டர் அமீர் என்ட்ரி ஆனார்.

கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வைல்ட் கார்ட் மூலம் நடிகர் சஞ்சீவ் என்ட்ரி ஆனார். கடந்த நவம்பர் 28-ஆம் தேதி ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் அபிநய் – தாமரை இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bigg boss 5 abhinay and thamarai clash

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Bizzo Casino im Überblick: Eine Analyse der Plattform

Getting Started with LuckyHills Sign Up

Getting Started with LuckyHills Sign Up

<h1>Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect</h1>

Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect

A Practical Guide to LuckyHills Casino Download

A Practical Guide to LuckyHills Casino Download

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

LuckyOnes Review: Reasons This Site Deserves Your Attention

LuckyOnes Review: Reasons This Site Deserves Your Attention

trending news

latest news

Tuplaus: Klassinen Suomalainen Peliominaisuus Nykyaikaisella Twistillä

Tuplaus: Klassinen Suomalainen Peliominaisuus Nykyaikaisella Twistillä

7 hours ago
Play Me Casino : Votre Guide pratique Complet du Jeu vidéo de Casino en ligne Innovant

Play Me Casino : Votre Guide pratique Complet du Jeu vidéo de Casino en ligne Innovant

7 hours ago
MegaBlock: The Particular Revolutionary Casino Game Revolutionizing Internet Gaming

MegaBlock: The Particular Revolutionary Casino Game Revolutionizing Internet Gaming

7 hours ago
Chicken Road: Îndrumarul Detaliat al Gameplay-ului de Cazinou Care Reușește Să Convertește Orice Rundă într-o veritabilă Aventură

Chicken Road: Îndrumarul Detaliat al Gameplay-ului de Cazinou Care Reușește Să Convertește Orice Rundă într-o veritabilă Aventură

7 hours ago
Chicken Road: Una Manuale Definitiva al Game di Gaming che Cattura i Giocatori

Chicken Road: Una Manuale Definitiva al Game di Gaming che Cattura i Giocatori

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version