• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » OTT-யில் ஒளிபரப்பாகப்போகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’யில் கலந்து கொள்ளப்போகிறாரா ‘பிக் பாஸ் 5’ பிரபலம்?

OTT-யில் ஒளிபரப்பாகப்போகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’யில் கலந்து கொள்ளப்போகிறாரா ‘பிக் பாஸ் 5’ பிரபலம்?

  • January 20, 2022 / 03:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
OTT-யில் ஒளிபரப்பாகப்போகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’யில் கலந்து கொள்ளப்போகிறாரா ‘பிக் பாஸ் 5’ பிரபலம்?

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பாவனி ரெட்டி, சின்னப்பொண்ணு, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப், அமீர், சஞ்சீவ் ஆகிய 20 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி 16-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் என்றும், பிரியங்கா ரன்னர் அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகப்போகிறது.

இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. ‘பிக் பாஸ்’யின் அனைத்து சீசன்களிலும் வந்த பிரபலங்களில் சிலர் கலந்து கொள்ளப்போகும் இந்நிகழ்ச்சி இம்மாத (ஜனவரி) இறுதியில் இருந்து ஆரம்பிக்கப்படுமாம். இதையும் நடிகர் கமல் ஹாசனே தொகுத்து வழங்கப்போகிறாராம்.

இதில் பரணி, வனிதா, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஐஸ்வர்யா தத்தா, ஓவியா, சனம் ஷெட்டி ஆகியோர் கலந்து கொள்ளவிருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது, இந்த ‘பிக் பாஸ் அல்டிமேட்’-யில் ‘பிக் பாஸ் 5’ போட்டியாளரான தாமரைச்செல்வியும் கலந்து கொள்ளப்போகிறார் என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bigg boss 5
  • #bigg boss 5 contestant
  • #bigg boss 5 contestant in kamal's bigg boss ultimate
  • #bigg boss 5 contestant thamaraiselvi
  • #bigg boss ultimate

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு சூப்பராக நடனமாடிய ‘பிக் பாஸ் ‘ அமீர்!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு சூப்பராக நடனமாடிய ‘பிக் பாஸ் ‘ அமீர்!

‘பிக் பாஸ் அல்டிமேட்’-ஐ தொகுத்து வழங்கப்போகும் STR… அவருக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

‘பிக் பாஸ் அல்டிமேட்’-ஐ தொகுத்து வழங்கப்போகும் STR… அவருக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கமலுக்கு பதிலாக ‘பிக் பாஸ் அல்டிமேட்’-ஐ தொகுத்து வழங்கப்போகும் STR… வெளியானது அசத்தலான ப்ரோமோ!

கமலுக்கு பதிலாக ‘பிக் பாஸ் அல்டிமேட்’-ஐ தொகுத்து வழங்கப்போகும் STR… வெளியானது அசத்தலான ப்ரோமோ!

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

கமல் ஹாசனுக்கு பதிலாக ‘பிக் பாஸ் அல்டிமேட்’-ஐ தொகுத்து வழங்கப்போகும் டாப் ஹீரோ யார் தெரியுமா?

கமல் ஹாசனுக்கு பதிலாக ‘பிக் பாஸ் அல்டிமேட்’-ஐ தொகுத்து வழங்கப்போகும் டாப் ஹீரோ யார் தெரியுமா?

‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து திடீரென விலகிய கமல் ஹாசன்… என்ன காரணம் தெரியுமா?

‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து திடீரென விலகிய கமல் ஹாசன்… என்ன காரணம் தெரியுமா?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

23 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

23 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

23 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

23 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

23 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version