இதுவரை யாரும் பார்த்திராத ‘பிக் பாஸ் 5’ வருணின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • October 6, 2021 / 09:34 AM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 நேற்று முன் தினம் (அக்டோபர் 3-ஆம் தேதி) முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம். இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பவானி ரெட்டி, சின்னப்பொண்ணு, நதியா சாங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகர் வருண் ஹீரோவாக நடித்த முதல் படம் ‘பரிமளா திரையரங்கம்’. இந்த படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகவே இல்லை. அதன் பிறகு ‘ஒரு நாள் இரவில், போகன், வனமகன், நெருப்புடா, சில சமயங்களில், கோமாளி, பப்பி, சீறு, குட்டி ஸ்டோரி’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் வருண். இவர் நடித்துள்ள புதிய படமான ‘ஜோஷ்வா இமை போல் காக்க’-வின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கி வருகிறார். இந்த சூழ்நிலையில் வருணிற்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் வருணின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

46

47

48

49

50

51

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus