• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பிக் பாஸ் 5’ : ராஜு சொன்ன திகில் கதை… பயந்து அலறிய தாமரைச்செல்வி!

‘பிக் பாஸ் 5’ : ராஜு சொன்ன திகில் கதை… பயந்து அலறிய தாமரைச்செல்வி!

  • October 4, 2021 / 06:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பிக் பாஸ் 5’ : ராஜு சொன்ன திகில் கதை… பயந்து அலறிய தாமரைச்செல்வி!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 நேற்று (அக்டோபர் 3-ஆம் தேதி) முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.

தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம். இந்த நிகழ்ச்சியில் இசை வாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், பவானி ரெட்டி, சின்னப்பொண்ணு, நதியா சாங், வருண், இமான் அண்ணாச்சி, சுருதி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி, தாமரைச்செல்வி, சிபி, நிரூப் ஆகிய 18 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ராஜு ஜெயமோகன், வருண், தாமரைச்செல்வி, அக்ஷரா ரெட்டி, ஐக்கி பெர்ரி ஆகிய ஐந்து பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, ராஜு ஜெயமோகன் சொல்லும் திகில் கதையை கேட்டு பயந்து அலறினார் தாமரைச்செல்வி. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

#Day1 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/VcqYSy9WEl

— Vijay Television (@vijaytelevision) October 4, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bigg boss 5 3rd promo
  • #bigg boss 5 oct 4 promo 3
  • #bigg boss 5 tamil

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இந்த வாரம் ‘பிக் பாஸ்’ சீசன் 5-யிலிருந்து எலிமினேட்டாகப்போவது தாமரையா?

இந்த வாரம் ‘பிக் பாஸ்’ சீசன் 5-யிலிருந்து எலிமினேட்டாகப்போவது தாமரையா?

இந்த வாரம் ‘பிக் பாஸ்’ சீசன் 5-யிலிருந்து எலிமினேட்டாகப்போவது அபிநய்யா?

இந்த வாரம் ‘பிக் பாஸ்’ சீசன் 5-யிலிருந்து எலிமினேட்டாகப்போவது அபிநய்யா?

இந்த வாரம் ‘பிக் பாஸ்’ சீசன் 5-யிலிருந்து எலிமினேட்டாகப்போவது இமான் அண்ணாச்சியா?

இந்த வாரம் ‘பிக் பாஸ்’ சீசன் 5-யிலிருந்து எலிமினேட்டாகப்போவது இமான் அண்ணாச்சியா?

‘பிக் பாஸ் 5’ : பாவனியிடம் மன்னிப்பு கேட்ட ராஜு… எதுக்கு தெரியுமா?

‘பிக் பாஸ் 5’ : பாவனியிடம் மன்னிப்பு கேட்ட ராஜு… எதுக்கு தெரியுமா?

“நீங்கள் அளித்திருக்கும் வாக்குகளால் ஏற்படப்போகும் மாற்றம்”… கமல் பேசும் ‘பிக் பாஸ் 5’ ப்ரோமோ!

“நீங்கள் அளித்திருக்கும் வாக்குகளால் ஏற்படப்போகும் மாற்றம்”… கமல் பேசும் ‘பிக் பாஸ் 5’ ப்ரோமோ!

‘பிக் பாஸ் 5’ : பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு பல்பு கொடுத்த தாமரைச்செல்வி!

‘பிக் பாஸ் 5’ : பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு பல்பு கொடுத்த தாமரைச்செல்வி!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version