தொப்புள் கவர்ச்சியால் இளசுகளை சூடேற்றிய ‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சினமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ‘காலா, விஸ்வாசம், குட்டி ஸ்டோரி, டெடி, அரண்மனை 3, சிண்ட்ரெல்லா’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். சாக்ஷி அகர்வால் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

மேலும், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். இப்போது சாக்ஷி அகர்வால் நடிப்பில் ‘ஆயிரம் ஜென்மங்கள், புரவி, நான் கடவுள் இல்லை, தி நைட், பஹீரா, கெஸ்ட் : சேப்டர் 2, குறுக்கு வழி’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புது ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.