பிக் பாஸ் ஜனனியின் பொங்கல் கிளிக்ஸ்

  • January 21, 2023 / 03:51 PM IST

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் பெரிய ஹிட் அடித்த நிகழ்ச்சியாய் விளங்குவது பிக் பாஸ் நிகழ்ச்சி . முதன் சீசன் முதல் தற்போது நடந்து வரும் சீசன் வரை அனைத்து சீசன்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது . இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முகம் தெரியாத நபர்கள் கூட வெளியே வரும்போது நட்சத்திர அந்தஸ்துடன் வருவார்கள் .

அந்த வகையில் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி என்கிற இலங்கையை சேர்ந்த பெண் பங்கேற்றார் . இவருக்கு நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது . சில வாரங்கள் சிறப்பாக ஆடிய இவர் பின்பு அமுதவானுடன் இணைந்து கூட்டாக விளையாட்டை விளையாடிய காரணத்தால் வீட்டை விட்டு மக்களால் அனுப்பப்பட்டார் .

இந்நிலையில் ஜனனி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67 படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . தற்போது ஜனனியின் பொங்கல் பண்டிகை புகைப்படங்கள் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus