• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம்… பொண்ணு யார் தெரியுமா?

‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம்… பொண்ணு யார் தெரியுமா?

  • October 8, 2022 / 06:16 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம்… பொண்ணு யார் தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே ஹீரோயின் அமலா பால் தான். அது தான் ‘சிந்து சமவெளி’. இயக்குநர் சாமி இயக்கியிருந்த ‘சிந்து சமவெளி’ படத்துக்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் மொழியில் ‘அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, கசட தபற, ஓ மணப்பெண்ணே’, தெலுங்கு மொழியில் ‘ஜெய் ஸ்ரீராம், காதலி, ஜெர்சி’ என படங்கள் குவிந்தது.

இப்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘நூறு கோடி வானவில், டீசல்’ என இரண்டு
படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நர்மதா உதயகுமார் என்பவரை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Yes its official the most eligible bachelor of our film industry Actor @iamharishkalyan is going to get hitched soon… Here is the press note regarding the same #HK #HarishKalyan #harishkalyan #Narmada #HarishNarmada #HN@devarajulu29 pic.twitter.com/7mEp899J3Z

— Done Channel (@DoneChannel1) October 5, 2022

View this post on Instagram

A post shared by Harish Kalyan (@iamharishkalyan)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bigg Boss Harish Kalyan
  • #Harish Kalyan
  • #wife

Also Read

மாற்றங்கள் கூறி இயக்குநரை நெருக்கும் சிவகார்த்திகேயன் !

மாற்றங்கள் கூறி இயக்குநரை நெருக்கும் சிவகார்த்திகேயன் !

‘சிறுத்தை’ சிவா இயக்கும் ‘சூர்யா 42’… தீயாய் பரவும் போஸ்டர்!

‘சிறுத்தை’ சிவா இயக்கும் ‘சூர்யா 42’… தீயாய் பரவும் போஸ்டர்!

வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’…  எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த GLIMPSE!

வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த GLIMPSE!

ஷாருக்கான் – ஜான் ஆப்ரஹாம் இணைந்து நடித்துள்ள ‘பதான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஷாருக்கான் – ஜான் ஆப்ரஹாம் இணைந்து நடித்துள்ள ‘பதான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஹீரோயினுடன் மது அருந்திய முன்னணி  நடிகர் ! வைரலாகும் புகைப்படம்

ஹீரோயினுடன் மது அருந்திய முன்னணி நடிகர் ! வைரலாகும் புகைப்படம்

அடேங்கப்பா… ஜப்பானில் 94 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஜப்பானில் 94 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

related news

‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ்!

‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ்!

‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணுக்கு நாளை திருமணம்… பொண்ணு யார் தெரியுமா?

‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணுக்கு நாளை திருமணம்… பொண்ணு யார் தெரியுமா?

விஜய் சேதுபதிக்கு பதிலாக நடித்த ஹரிஷ் கல்யாண்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

விஜய் சேதுபதிக்கு பதிலாக நடித்த ஹரிஷ் கல்யாண்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஹரிஷ் கல்யாண் – ப்ரியா பவானி ஷங்கரின் ‘ஓ மணப்பெண்ணே’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஹரிஷ் கல்யாண் – ப்ரியா பவானி ஷங்கரின் ‘ஓ மணப்பெண்ணே’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தியேட்டருக்கு நோ… OTT ரிலீஸுக்கு நாள் குறித்த ‘ஓ மணப்பெண்ணே’ டீம்!

தியேட்டருக்கு நோ… OTT ரிலீஸுக்கு நாள் குறித்த ‘ஓ மணப்பெண்ணே’ டீம்!

trending news

ஆஸ்கர் இறுதிப் பட்டியலுக்குள் நுழைந்த  ஆர்.ஆர்.ஆரின் “நாட்டு நாட்டு”…!

ஆஸ்கர் இறுதிப் பட்டியலுக்குள் நுழைந்த ஆர்.ஆர்.ஆரின் “நாட்டு நாட்டு”…!

10 hours ago
இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஆண்ட்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஆண்ட்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

10 hours ago
அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘கிரி’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘கிரி’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 days ago
எல்லை தாண்டினால் பதிலடி கொடுப்பேன் ! –  ராஷ்மிகா மந்தனா

எல்லை தாண்டினால் பதிலடி கொடுப்பேன் ! – ராஷ்மிகா மந்தனா

2 days ago
சுந்தர்.சி – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தலைநகரம்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

சுந்தர்.சி – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தலைநகரம்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

2 days ago

latest news

தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

2 days ago
தொடை தெரிய போஸ் கொடுத்த ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொடை தெரிய போஸ் கொடுத்த ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

2 days ago
நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து செய்தி உண்மையா?

நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து செய்தி உண்மையா?

2 days ago
அடேங்கப்பா… 14 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 14 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

2 days ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 14 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 14 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

2 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us