• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ்!

‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ்!

  • October 28, 2022 / 04:16 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே ஹீரோயின் அமலா பால் தான். அது தான் ‘சிந்து சமவெளி’. இயக்குநர் சாமி இயக்கியிருந்த ‘சிந்து சமவெளி’ படத்துக்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் மொழியில் ‘அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, கசட தபற, ஓ மணப்பெண்ணே’, தெலுங்கு மொழியில் ‘ஜெய் ஸ்ரீராம், காதலி, ஜெர்சி’ என படங்கள் குவிந்தது.

இப்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘நூறு கோடி வானவில், டீசல்’ என இரண்டு
படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், ஹரிஷ் கல்யாண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நர்மதா உதயகுமார் என்பவரை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது, இவர்களின் திருமணம் இன்று (அக்டோபர் 28-ஆம் தேதி) காலை சென்னையில் உள்ள GPN பேலஸில் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.

View this post on Instagram

A post shared by WikkiTalks (@wikkitalks_offical)

View this post on Instagram

A post shared by Cineglitzz (@cineglitzz_offl)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bigg Boss Harish Kalyan
  • #Harish Kalyan
  • #harish kalyan's wedding photos

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Parking : ஹரிஷ் கல்யாண் – எம்.எஸ்.பாஸ்கர் இணைந்து நடித்துள்ள ‘பார்க்கிங்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Parking : ஹரிஷ் கல்யாண் – எம்.எஸ்.பாஸ்கர் இணைந்து நடித்துள்ள ‘பார்க்கிங்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Parking : சூப்பர் ஹிட்டான ‘பார்க்கிங்’… இயக்குநருக்கு ஹரிஷ் கல்யாண் கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

Parking : சூப்பர் ஹிட்டான ‘பார்க்கிங்’… இயக்குநருக்கு ஹரிஷ் கல்யாண் கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?

Parking : 3 நாட்களில் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Parking : 3 நாட்களில் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Parking : ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

Parking : ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

Parking : ஹரிஷ் கல்யாண் – இந்துஜா ஜோடியாக நடித்துள்ள ‘பார்க்கிங்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

Parking : ஹரிஷ் கல்யாண் – இந்துஜா ஜோடியாக நடித்துள்ள ‘பார்க்கிங்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

5 நாட்களில் ஹரிஷ் கல்யாணின் ‘எல்.ஜி.எம்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் ஹரிஷ் கல்யாணின் ‘எல்.ஜி.எம்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version