‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாணுக்கு நாளை திருமணம்… பொண்ணு யார் தெரியுமா?
October 28, 2022 / 02:25 AM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவருக்கு தமிழ் மொழியில் அமைந்த முதல் படத்திலேயே ஹீரோயின் அமலா பால் தான். அது தான் ‘சிந்து சமவெளி’. இயக்குநர் சாமி இயக்கியிருந்த ‘சிந்து சமவெளி’ படத்துக்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் மொழியில் ‘அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, கசட தபற, ஓ மணப்பெண்ணே’, தெலுங்கு மொழியில் ‘ஜெய் ஸ்ரீராம், காதலி, ஜெர்சி’ என படங்கள் குவிந்தது.
இப்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘நூறு கோடி வானவில், டீசல்’ என இரண்டு
படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், ஹரிஷ் கல்யாண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நர்மதா உதயகுமார் என்பவரை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது, இவர்களின் திருமணம் நாளை (அக்டோபர் 28-ஆம் தேதி) காலை சென்னையில் உள்ள GPN பேலஸில் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.