• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » படுக்கையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய ‘பிக் பாஸ்’ ஓவியா!

படுக்கையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய ‘பிக் பாஸ்’ ஓவியா!

  • January 27, 2022 / 06:42 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
படுக்கையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய ‘பிக் பாஸ்’ ஓவியா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஓவியா. இவருக்கு அமைந்த முதல் படமே மலையாள திரையுலகில் தான். அது தான் ‘கங்காரு’. ப்ரித்விராஜ் சுகுமாரன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் ராஜ் பாபு இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ப்ரித்விராஜின் ‘புதிய முகம்’ படத்திலும் நடித்தார் ஓவியா.

பின், ஓவியாவுக்கு தமிழ் சினிமாவில் ‘நாளை நமதே’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்துக்கு பிறகு விமலுக்கு ஜோடியாக நடித்த படம் தான் ஓவியாவின் நடிப்புக்கு லைக்ஸ் போடும் வகையில் அமைந்தது. அது தான் ‘களவாணி’. ‘களவாணி’ படத்தின் வெற்றியால் நடிகை ஓவியாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மன்மதன் அம்பு, மெரினா, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், முத்துக்கு முத்தாக, மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே, சண்டமாருதம், 144, புலிவால், ஹலோ நான் பேய் பேசுறேன், கலகலப்பு, சிலுக்குவார்பட்டி சிங்கம், 90 ml, கணேசா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, ஓவியாவ விட்டா யாரு. களவாணி 2’ என படங்கள் குவிந்தது

பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். இப்போது நடிகை ஓவியா நடிப்பில் ‘சம்பவம், ராஜபீமா’ என இரண்டு தமிழ் மொழி படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் வருகிற ஜனவரி 30-ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’யில் ஓவியாவும் கலந்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bigg boss oviya
  • #bigg boss oviya hot
  • #bigg boss oviya hot stills
  • #oviya hot stills

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Oviya :  தொப்புள் தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஓவியா… வைரலாகும் வீடியோ!

Oviya : தொப்புள் தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஓவியா… வைரலாகும் வீடியோ!

பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஓவியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஓவியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த ‘பிக் பாஸ்’ ஓவியாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்த ‘பிக் பாஸ்’ ஓவியாவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version