Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • November 24, 2023 / 07:02 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘பிக் பாஸ்’ புகழ் ரியோ ராஜ். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘ஜோ’. இந்த படம் இன்று (நவம்பர் 24-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இப்படத்தை இயக்குநர் ஹரிஹரன் ராம்.எஸ் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் பாவ்யா, மாளவிகா மனோஜ், அன்பு தாசன், ஏகன், விக்னேஷ் கண்ணா, கெவின், பிரவீனா லலிதாபாய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார், ராகுல்.கே.ஜி.விக்னேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வருண்.கே.ஜி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘விஷன் சினிமா ஹவுஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus