‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘பிக் பாஸ்’ சாக்ஷி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘கொரோனா’ நோயின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமானதால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது.

அடுத்தடுத்து பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து செம பிஸியாக நடித்து வந்தார்கள் ஹீரோயின்ஸ். ஆனால், கடந்த சில நாட்களாக லாக் டவுன் டைமில் தான் நடிகைகளுக்கு அதிக நேரம் கிடைத்திருந்தது. ஆகையால், அவரவர்கள் தங்களுக்கு பிடித்தமான விஷயத்தில் கவனம் செலுத்தி லாக் டவுனை பயனுள்ளதாக மாற்றினார்கள். சிலர், இதுவரை தெரியாத பல புதிய விஷயங்களையும் கற்றுக் கொண்டார்கள். ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை சாக்ஷி அகர்வால்.

Bigg Boss Sakshi Takes The Corona Vaccine 2nd Dose1

Bigg Boss Sakshi Takes The Corona Vaccine 2nd Dose1

இப்போது சாக்ஷி அகர்வால் நடிப்பில் ‘சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், அரண்மனை 3, புரவி, நான் கடவுள் இல்லை, தி நைட்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை சாக்ஷி அகர்வால் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அவரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

1

Bigg Boss Sakshi Takes The Corona Vaccine 2nd Dose (1)

Bigg Boss Sakshi Takes The Corona Vaccine 2nd Dose (1)

2

Bigg Boss Sakshi Takes The Corona Vaccine 2nd Dose (2)

Bigg Boss Sakshi Takes The Corona Vaccine 2nd Dose (2)

3

Bigg Boss Sakshi Takes The Corona Vaccine 2nd Dose (3)

Bigg Boss Sakshi Takes The Corona Vaccine 2nd Dose (3)

Share.