• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பீஸ்ட்’ படத்தின் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘பிக் பாஸ்’ ஷிவானி!

‘பீஸ்ட்’ படத்தின் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘பிக் பாஸ்’ ஷிவானி!

  • April 8, 2022 / 11:14 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பீஸ்ட்’ படத்தின் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘பிக் பாஸ்’ ஷிவானி!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘இரட்டை ரோஜா’ சீரியல்களிலும் சூப்பராக நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வந்ததால் ஷிவானிக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 19 வயதே ஆன ஷிவானி நாராயணனுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி கடந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

தற்போது, நடிகை ஷிவானி நாராயணன் நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். இது தவிர விஜய் சேதுபதி படம், வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ மற்றும் ஆர்.ஜே.பாலாஜி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ‘பீஸ்ட்’ என்ற படத்தின் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலுக்கு நடிகை ஷிவானி சூப்பராக நடனமாடி அசத்தியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #BEAST
  • #beast jolly o gymkhana song
  • #bigg boss shivani dances
  • #bigg boss shivani dances for beast jolly o gymkhana song
  • #shivani dances

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

மோகோபோட் கேமரா மூலம் படமாக்கப்பட்ட படங்களின் வரிசை !

மோகோபோட் கேமரா மூலம் படமாக்கப்பட்ட படங்களின் வரிசை !

வெளியான முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

ஓவர் கிளாமரில் ‘பீஸ்ட்’ ஹீரோயின் பூஜா ஹெக்டே… முத்தங்களை தூதுவிடும் இளசுகள்!

ஓவர் கிளாமரில் ‘பீஸ்ட்’ ஹீரோயின் பூஜா ஹெக்டே… முத்தங்களை தூதுவிடும் இளசுகள்!

trending news

latest news

F1 Casino – Стрімкість, Драйв й Перемоги у Царині Захоплюючих Розваг

F1 Casino – Стрімкість, Драйв й Перемоги у Царині Захоплюючих Розваг

3 hours ago
Betspino Gokhal: Uw Definitieve Bestemming om Online Entertainment

Betspino Gokhal: Uw Definitieve Bestemming om Online Entertainment

3 hours ago
<h1>Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect</h1>

Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect

2 months ago
A Practical Guide to LuckyHills Casino Download

A Practical Guide to LuckyHills Casino Download

2 months ago
Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

2 months ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version