• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » Shivani Narayanan : தொடை தரிசனம் வழங்கிய ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் புகைப்படங்கள்!

Shivani Narayanan : தொடை தரிசனம் வழங்கிய ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் புகைப்படங்கள்!

  • January 6, 2024 / 11:26 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Shivani Narayanan : தொடை தரிசனம் வழங்கிய ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3 மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பான ‘இரட்டை ரோஜா’ சீரியல்களிலும் சூப்பராக நடித்து அசத்தி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வந்ததால் ஷிவானிக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவருக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ சீசன் 4 என்ட்ரி.

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

2022-ஆம் ஆண்டு வெளியான கமல் ஹாசனின் ‘விக்ரம்’, விஜய் சேதுபதியின் ‘DSP’, வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, கடந்த ஆண்டு (2023) வெளியான வெற்றியின் ‘பம்பர்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார் ஷிவானி. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புது ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இப்புது ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan)

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress shivani narayanan
  • #shivani narayanan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shivani Narayanan : வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்!

வெறித்தனமாக பாக்ஸிங் கற்றுக்கொண்டிருக்கும் ‘பிக் பாஸ்’ ஷிவானி… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்!

Shivani Narayanan : வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்!

Shivani Narayanan : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : தொடை தரிசனம் வழங்கிய ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version