• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

  • August 4, 2023 / 07:11 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஆரம்பத்தில் கெஸ்ட் ரோலில் வலம் வந்த படம் ‘கவலை வேண்டாம்’.

அதன் பிறகு ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் ‘ஸ்ருதி’ என்ற கதையின் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ‘துருவங்கள் பதினாறு’ படத்துக்கு பிறகு ‘பாடம்’ என்ற படத்தில் ஹிந்தி டீச்சராக நடித்திருந்தார். பின், யாஷிகாவின் கேரியரில் மிகப் பெரிய ஹிட்டான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு பிறகு ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். இப்போது, யாஷிகா ஆனந்த் நடிப்பில் ‘ராஜபீமா, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், பாம்பாட்டம், சல்பர்’ என 5 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 4-ஆம் தேதி) நடிகை யாஷிகாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bigg boss yashika aannand birthday celebration video
  • #yashika aannand

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

முன்னழகை காட்டி செம்ம செக்ஸி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்… குவியும் லைக்ஸ்!

முன்னழகை காட்டி செம்ம செக்ஸி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்… குவியும் லைக்ஸ்!

தொப்புள் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த்!

தொப்புள் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த்!

‘பிக் பாஸ்’ யாஷிகாவை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்… என்ன காரணம் தெரியுமா?

‘பிக் பாஸ்’ யாஷிகாவை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்… என்ன காரணம் தெரியுமா?

தொப்புள் தெரிய போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த்!

தொப்புள் தெரிய போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த்!

பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

கார் விபத்தில் உயிரிழந்த தோழி… யாஷிகாவின் உருக்கமான இன்ஸ்டா பதிவு!

கார் விபத்தில் உயிரிழந்த தோழி… யாஷிகாவின் உருக்கமான இன்ஸ்டா பதிவு!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version