பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பின்பு பிரபலமானவர்கள் பட்டியல் ஏராளம். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சமீபத்தில் பிரபலமான ஒருவர்தான் லாஸ்லியா.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். மாடலிங் துறையில் ஜொலித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிவி ஆங்கரிங் செய்ய தொடங்கினார்.
தற்போது அவருக்கு படவாய்ப்புகளும் கதவை தட்டி வருகிறது. இந்நிலையில் லாக்டவுனில் மற்ற நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவது போன்று இவரும் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி தற்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் ஜூலி ஏற்கனவே இணையதளத்தை தன் போட்டோஷூட் புகைப்படங்களால் நிரப்பி வரும் நிலையில் தற்போது லாஸ்லியாவும் களமிறங்கி உள்ளார்.
https://www.instagram.com/p/CE_qF3iBSb5/?igshid=szcf5nu6384p
https://www.instagram.com/p/CEwGip0hMWo/?igshid=4b8giu3jmupu
https://www.instagram.com/p/CEUFiFmJ0Qr/?igshid=18i6vhmp0v1xm