• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘பிகில்’ இந்துஜா… வைரலாகும் ஸ்டில்!

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘பிகில்’ இந்துஜா… வைரலாகும் ஸ்டில்!

  • June 3, 2021 / 06:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘பிகில்’ இந்துஜா… வைரலாகும் ஸ்டில்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் இந்துஜா ரவிச்சந்திரன். அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டையும் பெறுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை. ஆனால், அதை செய்து காட்டியவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.

2017-ஆம் ஆண்டு ரிலீஸான ‘மேயாத மான்’ என்ற படம் தான் இந்துஜாவிற்கு வாய்ப்பு கிடைத்த முதல் படம். இதில் ஹீரோ வைபவ்வின் தங்கை கதாபாத்திரத்தில் ‘சுடர்விழி’-யாக வலம் வந்திருந்தார் இந்துஜா. இப்படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகை இந்துஜாவிற்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில்’ என படங்கள் குவிந்தது.

இதில் ‘பிகில்’, இந்துஜாவிற்கு ரொம்பவும் ஸ்பெஷலான ஒரு படமாக அமைந்தது. காரணம் இந்த படத்தில் கதையின் நாயகனாக முன்னணி ஹீரோ ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். படத்தில் இந்துஜா கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில், இன்று நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அவரே தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.

View this post on Instagram

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bigil
  • #covid 19 vaccine
  • #Indhuja

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் படங்களின் லிஸ்ட்!

உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் படங்களின் லிஸ்ட்!

பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘பிகில்’ பட நடிகை ரெபா மோனிகா ஜான்!

வெளியான முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

அடேங்கப்பா… ‘பிகில்’ படத்துக்காக இயக்குநர் அட்லி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘பிகில்’ படத்துக்காக இயக்குநர் அட்லி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version