பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘பிகில்’ பட நடிகை ரெபா மோனிகா ஜான்!

  • May 22, 2023 / 12:52 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரெபா மோனிகா ஜான். இவர் அறிமுகமான முதல் மலையாள படத்தில் நிவின் பாலி தான் ஹீரோவாக நடித்திருந்தார். அது தான் ‘ஜாகோபிண்டே சுவர்க்கராஜ்யம்’. அதன் பிறகு ‘பைப்பின் சுவட்டிலே பிரணயம்’ என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்தார் ரெபா மோனிகா ஜான்.

‘பைப்பின் சுவட்டிலே பிரணயம்’ படத்திற்கு பிறகு நடிகை ரெபா மோனிகா ஜானுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் மொழியில் ஜெய்யின் ‘ஜருகண்டி’, ‘தளபதி’ விஜய்யின் ‘பிகில்’, ஹரிஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’, விஷ்ணு விஷாலின் ‘FIR’, மலையாள மொழியில் நிவின் பாலியின் ‘மைக்கேல்’, டொவினோ தாமஸின் ‘ஃபாரன்சிக்’ என படங்கள் குவிந்தது.

இதில் ‘பிகில்’ படத்தில் ‘அனிதா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து அப்ளாஸ் வாங்கினார் ரெபா மோனிகா ஜான். இப்போது, இவர் நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கடந்த ஆண்டு (2022) ஜனவரி 9-ஆம் தேதி நடிகை ரெபா மோனிகா ஜான், ஜோமன் ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது, ரெபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus