இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் இந்துஜா!
September 15, 2021 / 09:25 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் இந்துஜா ரவிச்சந்திரன். அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டையும் பெறுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை. ஆனால், அதை செய்து காட்டியவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.
2017-ஆம் ஆண்டு ரிலீஸான ‘மேயாத மான்’ என்ற படம் தான் இந்துஜாவிற்கு வாய்ப்பு கிடைத்த முதல் படம். இதில் ஹீரோ வைபவ்வின் தங்கை கதாபாத்திரத்தில் ‘சுடர்விழி’-யாக வலம் வந்திருந்தார் இந்துஜா. இப்படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகை இந்துஜாவிற்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில்’ என படங்கள் குவிந்தது.
இதில் ‘பிகில்’, இந்துஜாவிற்கு ரொம்பவும் ஸ்பெஷலான ஒரு படமாக அமைந்தது. காரணம் இந்த படத்தில் கதையின் நாயகனாக முன்னணி ஹீரோ ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். படத்தில் இந்துஜா கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது, இந்துஜா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.