தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில்.
இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார். இவர் மட்டுமின்றி இந்த திரைப்படத்தில் பல ஹீரோயின்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
அந்த வரிசையில் ஒருவரான தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அமிர்தா ஐயர் தற்போது மற்ற ஹீரோயின்களை போல போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
2014 ஆம் ஆண்டு வெளியான தெனாலிராமன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமானார். கடைசியாக விஜய்யின் பிகில் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். தற்போது லிஃப்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
https://www.instagram.com/p/CFujK8-heLm/?igshid=c5x73zlwpbee
https://www.instagram.com/p/CFt7Ko_BEwA/?igshid=14jqrc6immfgf
https://www.instagram.com/p/CFrj5HkhBSX/?igshid=1tqq30sskp1gg
https://www.instagram.com/p/CFZrHnyhS2e/?igshid=1g9xm8e1vpgil