நடிகர் பாபி சிம்ஹா மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்!

  • November 13, 2020 / 11:10 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாபிசிம்ஹா கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

2012 ஆம் ஆண்டு வெளியான “காதலில் சொதப்புவது எப்படி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பாபி சிம்ஹா, ‘ஜிகர்தண்டா’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் தக்க வைத்துக் கொண்டார்.

ஏற்கனவே பாபி சிம்ஹாவுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் இரண்டாவது பிறந்த இவரின் மகன் அர்ஜுனுக்கு தற்போது முதல் வருடம் நிறைவு பெற்றதை அடுத்து பிறந்தநாள் கொண்டாடி அந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த புகைப்படங்களில் க்யூட்டாக இருக்கும் இவரது மகனை அனைவரும் வாழ்த்தி வருகிறார்கள்.

1

2

3

4

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus