• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தமிழில் களமிறங்க உள்ள பாலிவுட் திரைப்பட நடிகர்!

தமிழில் களமிறங்க உள்ள பாலிவுட் திரைப்பட நடிகர்!

  • December 4, 2020 / 09:58 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தமிழில் களமிறங்க உள்ள பாலிவுட் திரைப்பட நடிகர்!

தமிழில் 2017 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.

தமிழ் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன் மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார். என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனின் “உத்தம வில்லன்’ திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து இவர் கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி இடத்தை தற்போது தக்க வைத்துள்ளார்.

தற்போது இவர் KJR புரொடக்சன்ஸ் தயாரிப்பில் “ரூபம்” என்ற அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் புகழ் ஃப்ரெட்டி தருவாலா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

⚡️ “First look of #Rubam launched!”https://t.co/kIEp4b8D9c

— KJR Studios (@kjr_studios) December 3, 2020

Very happy to have Bollywood actor @Freddydaruwala on board #Rubam in a crucial role! 🖤@paro_nair @mpthamrae @GhibranOfficial @dop_sudarshan @sarath_edit @PeterHeinOffl @teeenarosario @narendrancm @SOUNDARBAIRAVI @EzhumalaiyanT @SonyMusicSouth @proyuvraaj @gobeatroute pic.twitter.com/rZaY789rmg

— KJR Studios (@kjr_studios) December 4, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bollywood actor
  • #RUBAM

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பாலிவுட் ஹீரோவின் படத்துக்கு நோ சொன்ன நம்பர் நடிகை… முன்னாள் காதலர் தான் காரணமாமே!

பாலிவுட் ஹீரோவின் படத்துக்கு நோ சொன்ன நம்பர் நடிகை… முன்னாள் காதலர் தான் காரணமாமே!

ராம் சரணை தொடர்ந்து பாலிவுட் ஹீரோவுடன் கூட்டணி… இயக்குநர் ஷங்கரின் மாஸ்டர் ப்ளான்!

ராம் சரணை தொடர்ந்து பாலிவுட் ஹீரோவுடன் கூட்டணி… இயக்குநர் ஷங்கரின் மாஸ்டர் ப்ளான்!

3டி படமான ‘ஆதிபுருஷ்’… பிரபாஸின் தம்பியாக நடிக்கும் பிரபல பாலிவுட் ஹீரோ!

3டி படமான ‘ஆதிபுருஷ்’… பிரபாஸின் தம்பியாக நடிக்கும் பிரபல பாலிவுட் ஹீரோ!

பாலிவுட் நடிகருடன் ஜோடி சேர உள்ள மாளவிகா மோகனன்!

பாலிவுட் நடிகருடன் ஜோடி சேர உள்ள மாளவிகா மோகனன்!

பிரபாஸின் சைன்ஸ்-ஃபிக்ஷன் படத்தில் ஒப்பந்தமான முன்னணி பாலிவுட் நடிகர்… குஷியில் ரசிகர்கள்!

பிரபாஸின் சைன்ஸ்-ஃபிக்ஷன் படத்தில் ஒப்பந்தமான முன்னணி பாலிவுட் நடிகர்… குஷியில் ரசிகர்கள்!

ரஜினி – சிவா காம்போவில் ‘அண்ணாத்த’… வில்லனாக மிரட்டப்போவது இந்த பாலிவுட் நடிகராமே!

ரஜினி – சிவா காம்போவில் ‘அண்ணாத்த’… வில்லனாக மிரட்டப்போவது இந்த பாலிவுட் நடிகராமே!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version