லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தால் அவர் கவினை மறைமுகமாக தாக்குகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3ஆவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.லாஸ்லியா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது கவின் உடன் இருக்கும் காட்டினார். பின்னர் இவர்கள் காதலிக்க தொடங்கினர்.
https://www.instagram.com/p/CAAgdB6JUur/
இதனால் பிக் பாஸுக்கு பிறகு இவர்கள் திருமணம் பற்றி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் அவரவர் வேலைகளில் பிசியாகி விட்டனர்.ஒருவரை இருவர் சந்தித்துக் கொள்வது கூட இல்லை. இந்த நிலையில் தற்போது லாஸ்லியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B8i3WRjhkBs/
கண்ணாடியின் முன்பு நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு செய்த தவறை ஒப்புக்கொள்ள வேண்டும். அதை கண்ணாடியின் முன்பு நின்று நாமே கண்டுபிடித்து சரி செய்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.டீரென லாஸ்லியா இவ்வாறு கூறியிருப்பது ரசிகர்களை சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அவர் கவினை காதலித்தது தான் தவறு என கூறுவதாக கூறி வருகின்றனர்.
https://www.instagram.com/p/B_QMZPbJVjn/