• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அஜித் சிறந்த மனிதர்- நடன இயக்குனர் பிருந்தா!

அஜித் சிறந்த மனிதர்- நடன இயக்குனர் பிருந்தா!

  • July 1, 2020 / 06:58 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அஜித் சிறந்த மனிதர்-  நடன இயக்குனர் பிருந்தா!

தமிழ் திரைப்படவுலகில் பல நடன இயக்குனர்கள் இருந்தாலும் பிருந்தா மாஸ்டர் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவரது கோரியோகிராபியில் பல முன்னணி நட்சத்திரங்கள் ஆடியுள்ளார்கள்.

2003-ம் ஆண்டு வெளிவந்த “காக்க காக்க” படத்தில் கோரியோகிராபராக தமிழ் திரையுலகிற்கு வந்தவர் பிருந்தா. அதற்கு முன்னர் 1980களிலேயே அசிஸ்டன்ட் கோரியோகிராபராக தனது பயணத்தை தொடங்கி விட்டார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், மோகன்லால் என்று அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்திருக்கிறார்.

தற்போது அவர் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் “ஏய் சினாமிகா” என்ற படத்தில் பணியாற்றி வருகிறார்.

தற்போது இவர் தல அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு முகவரி முதல் விசுவாசம் வரை என்று நடிகர் அஜித்துடன் தனது அனுபவம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/BrindhaGopal1/status/1277837135102357504

இந்த பதிவில்” முகவரி டு விஸ்வாசம். அஜித் ஒரு சிறந்த மனிதர். கடின உழைப்பாளி ஜோதிகா மற்றும் எனது குரு பிசி ஸ்ரீராம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தல ரசிகர்களிடையே இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ajith
  • #Ajith Kumar
  • #Brindha master

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ajith Kumar & Arrambam : ‘ஆரம்பம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Arrambam : ‘ஆரம்பம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Yennai Arindhaal : கெளதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Yennai Arindhaal : கெளதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Vedalam : ‘வேதாளம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Vedalam : ‘வேதாளம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Veeram : சூப்பர் ஹிட்டான ‘வீரம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Veeram : சூப்பர் ஹிட்டான ‘வீரம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Billa :  திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகும் அஜித்தின் ‘பில்லா’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Billa : திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகும் அஜித்தின் ‘பில்லா’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Ajith kumar & Prabhu Deva: அஜித்துக்கு பதிலாக நடித்த பிரபு தேவா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

Ajith kumar & Prabhu Deva: அஜித்துக்கு பதிலாக நடித்த பிரபு தேவா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version