இந்த புகைப்படங்களில் இருக்கும் STR பட ஹீரோயின் யார் தெரியுமா?

  • February 10, 2024 / 08:12 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் நிதி அகர்வால். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த நிதி அகர்வால் தமிழில் இதுவரை மூன்று படங்களில் நடித்திருக்கிறார். அதில் முதல் படம் சிலம்பரசன் நடித்த ‘ஈஸ்வரன்’.

இரண்டாவது படம் ‘ஜெயம்’ ரவி நடித்த ‘பூமி’. மூன்றாவது படம் உதயநிதி ஸ்டாலினின் ‘கலகத் தலைவன்’. சமீபத்தில், நிதி அகர்வாலின் கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் சென்னையில் இவருக்கு ஒரு கோவில் கட்டி பால் அபிஷேகம் செய்தனர்.

இப்போது இவர் நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நிதி அகர்வாலின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் நம்ம நிதி அகர்வாலா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus