• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » 5 பிரபல இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி படம்… இதில் நடிக்கும் பிரபலங்களின் லிஸ்ட்!

5 பிரபல இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி படம்… இதில் நடிக்கும் பிரபலங்களின் லிஸ்ட்!

  • September 7, 2020 / 03:57 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
5 பிரபல இயக்குநர்கள் இயக்கும் ஆந்தாலஜி படம்… இதில் நடிக்கும் பிரபலங்களின் லிஸ்ட்!

தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ‘மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே’ போன்ற பல வெற்றிப் படங்கள் வெளி வந்துள்ளது. இப்போது, இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ‘பேச்சலர்’ மற்றும் ‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான லாஸ்லியா நடிக்கும் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

தற்போது, ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது ‘ப்ளாக் டிக்கெட் கம்பெனி’ நிறுவனம் சார்பில் ஒரு புதிய படத்தை தயாரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆந்தாலஜி படமான இதில் ஐந்து குறும்படங்கள் இருக்கிறதாம். பிரபல இயக்குநர்களான கெளதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, பா.இரஞ்சித், சிம்பு தேவன், எம்.ராஜேஷ் ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்குகின்றனர்.

இதில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் குறும்படத்தில் பிரசன்னா, அமலா பால், க்ரிஷ்ஷும், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் குறும்படத்தில் அர்ஜுன் தாஸ், பிரயகா மார்ட்டினும், இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கும் குறும்படத்தில் தினேஷும், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கும் குறும்படத்தில் நட்டி, ப்ரியா பவானி ஷங்கரும், இயக்குநர் சிம்பு தேவன் இயக்கும் குறும்படத்தில் தம்பி இராமையா, நாசரும் நடித்து வருகிறார்களாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Amala Paul
  • #arjun das
  • #autham menon
  • #chimbu devan
  • #dinesh

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

இந்த புகைப்படங்களில் இருக்கும் தனுஷ் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் தனுஷ் பட ஹீரோயின் யார் தெரியுமா?

Amala Paul : தனது கணவருடன் நீச்சல் குளத்தில் ஹேப்பியாக குளிக்கும் நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala Paul : தனது கணவருடன் நீச்சல் குளத்தில் ஹேப்பியாக குளிக்கும் நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala Paul : தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

Amala Paul : தனது கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை அமலா பால்… வைரலாகும் வீடியோ!

The Greatest of all Time : விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக வெங்கட் பிரபுவுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் இத்தனை கோடியா?

The Greatest of all Time : விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-க்காக வெங்கட் பிரபுவுக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் இத்தனை கோடியா?

Amala Paul : கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை அமலா பால்… குவியும் வாழ்த்துக்கள்!

Amala Paul : கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை அமலா பால்… குவியும் வாழ்த்துக்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version