கலகலப்பு 2 படத்திற்காக கேத்ரின் தெரசா வாங்கிய சம்பளம் எவ்ளோ ?

  • October 31, 2022 / 11:32 AM IST

முறை மாமன் , முறை மாப்பிள்ளை , உள்ளத்தை அள்ளித்தா , அருனாச்சாலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி .இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அரண்மனை 3. இந்த படத்தை தொடர்ந்து ஜெய் , ஜிவா, மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை‌ வைத்து புதிய படத்தை இயக்கி உள்ளார் . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் .

பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ,நடிகை மாளவிகா , ஐஸ்வர்யா , , திவ்யதர்ஷினி, யோகிபாபு, கிங்ஸ்லி, பிரதாப் போதன், therasa சம்யுக்தா சண்முகம் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர் . நவம்பர் மாதம் இந்த படம் திரைக்கு வருகிறது .

இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் முக்கியமான படம் கலகலப்பு 2 . இந்த படத்தில் ஜீவா , ஜெய் , மிர்ச்சி சிவா , நிக்கி கல்ராணி , கேத்ரின் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடித்து இருந்தனர் . இந்த படத்திற்காக நடிகை கேத்ரின் தெரசா 20 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus