• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக நடித்த சேரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக நடித்த சேரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • September 5, 2022 / 11:39 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலாக நடித்த சேரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்துக் கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். உதயநிதி தயாரிப்பாளராக களமிறங்கிய முதல் படத்திலேயே ஹீரோ விஜய் தான். அது தான் ‘குருவி. தரணி இயக்கியிருந்த இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரித்தார்.

‘குருவி’ படத்துக்கு பிறகு ‘ஆதவன், மன்மதன் அம்பு, 7-ஆம் அறிவு’ ஆகிய படங்களை தனது நிறுவனம் மூலம் தயாரித்தார் உதயநிதி ஸ்டாலின். இதில் ‘ஆதவன்’ படத்தில் கெஸ்ட் ரோலில் உதயநிதி வலம் வந்தார். அதன் பிறகு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், இப்படை வெல்லும், நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி’ என தமிழ் படங்கள் குவிந்தது. இப்போது உதயநிதியின் நடிப்பில் ‘கலகத் தலைவன், ஏஞ்சல், கண்ணை நம்பாதே, மாமன்னன்’ மற்றும் கமல் ஹாசன் தயாரிக்கும் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2011-யில் ரிலீஸான தமிழ் படம் ‘யுத்தம் செய்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சேரன் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் மிஷ்கினின் முதல் சாய்ஸாக இருந்தது உதயநிதி தானாம். பின், சில காரணங்களால் உதயநிதியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Cheran
  • #cheran acted in super hit film instead of udhayanidhi
  • #udhayanidhi

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Trisha & Cheran :  நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

Trisha & Cheran : நடிகை த்ரிஷா குறித்து அதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு… ட்விட்டரில் கொந்தளித்த இயக்குநரும், நடிகருமான சேரன்!

Cheran : பிரபல இயக்குநரும், நடிகருமான சேரன் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

Cheran : பிரபல இயக்குநரும், நடிகருமான சேரன் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

அயலி  வலை தொடர் இயக்குனரை பாராட்டிய  உதயநிதி !

அயலி வலை தொடர் இயக்குனரை பாராட்டிய உதயநிதி !

கலக்கத்தில் “லியோ ” ! கெத்து காட்டும் உதயநிதி !

கலக்கத்தில் “லியோ ” ! கெத்து காட்டும் உதயநிதி !

விக்ரமுக்கு பதிலாக நடித்த சேரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

விக்ரமுக்கு பதிலாக நடித்த சேரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

தனுஷுக்கு பதிலாக நடித்த சேரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

தனுஷுக்கு பதிலாக நடித்த சேரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version