• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “சிரஞ்சீவி அண்ணாவை உயிருள்ளவரை மறக்க மாட்டேன்”… பொன்னம்பலம் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

“சிரஞ்சீவி அண்ணாவை உயிருள்ளவரை மறக்க மாட்டேன்”… பொன்னம்பலம் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

  • May 21, 2021 / 08:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“சிரஞ்சீவி அண்ணாவை உயிருள்ளவரை மறக்க மாட்டேன்”… பொன்னம்பலம் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி. ‘சைரா நரசிம்மா ரெட்டி’ என்ற படத்துக்கு பிறகு சிரஞ்சீவி நடித்து வரும் படம் ‘ஆச்சார்யா’. இந்த படத்தை இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்க, முக்கிய ரோல்களில் ராம் சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே நடிக்கின்றனர்.

இதனை நடிகர் ராம் சரணுடன் இணைந்து ‘மேட்னி எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரபல நடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நடிகர் சிரஞ்சீவி ரூ.2 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக நடிகர் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள வீடியோவில் “சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம். ஜெய்ஸ்ரீராம். ரொம்ப நன்றி அண்ணா. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நீங்க கொடுத்த 2 லட்சம் ரூபாய் எனக்கு ரொம்பவும் உதவியாக இருந்தது. உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன். அண்ணனுக்கு எனது மனமார்ந்த நன்றி. உங்க பெயர் கொண்ட அந்த ஆஞ்சிநேயரும் உங்களை சிரஞ்சீவியாக வைத்திருப்பார். ஜெய்ஸ்ரீராம். நன்றி அண்ணா” என்று கூறியுள்ளார்.

Megastar @KChiruTweets transferred an amount of 2 Lakhs rupees to Artist #Ponnambalam for his kidney transplant operation. He thanked megastar for his timely help. ❤️ pic.twitter.com/y7Dk1rw6nf

— Vamsi Shekar (@UrsVamsiShekar) May 21, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #chiranjeevi
  • #ponnambalam

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Chiranjeevi & Ram Charan : ஷாருக்கானின் ‘ஜவான்’ பட டைட்டில் பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய சிரஞ்சீவி & ராம் சரண்!

Chiranjeevi & Ram Charan : ஷாருக்கானின் ‘ஜவான்’ பட டைட்டில் பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய சிரஞ்சீவி & ராம் சரண்!

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி நஷ்டமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி நஷ்டமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ முதல் நாள் வசூல்?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ முதல் நாள் வசூல்?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக் : சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக் : சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

விக்ரம் படத்தை பார்த்து வியந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

விக்ரம் படத்தை பார்த்து வியந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version