• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

  • November 9, 2020 / 12:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி. ‘சைரா நரசிம்மா ரெட்டி’ என்ற படத்துக்கு பிறகு சிரஞ்சீவி நடித்து வரும் படம் ‘ஆச்சார்யா’. இந்த படத்தை இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்க, முக்கிய ரோல்களில் ராம் சரண், காஜல் அகர்வால், அனுஷயா பரத்வாஜ் நடிக்கின்றனர்.

இதனை நடிகர் ராம் சரணுடன் இணைந்து ‘மேட்னி எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது, நடிகர் சிரஞ்சீவி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.

அந்த பதிவில் “எனது புதிய படமான ‘ஆச்சார்யா’ ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்கு முன்பு ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். யாரெல்லாம் கடந்த ஐந்து நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தீர்களோ, நீங்களும் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ఆచార్య షూటింగ్ ప్రారంభించాలని,కోవిడ్ టెస్ట్ చేయించుకున్నాను. రిజల్ట్ పాజిటివ్. నాకు ఎలాంటి కోవిడ్ లక్షణాలు లేవు.వెంటనే  హోమ్ క్వారంటైన్ అయ్యాను.గత 4-5 రోజులుగా నన్ను కలిసినవారందరిని టెస్ట్ చేయించుకోవాలిసిందిగా కోరుతున్నాను.ఎప్పటికప్పుడు నా ఆరోగ్య పరిస్థితిని మీకు తెలియచేస్తాను. pic.twitter.com/qtU9eCIEwp

— Chiranjeevi Konidela (@KChiruTweets) November 9, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Acharya
  • #chiranjeevi
  • #Corona virus
  • #Covid19
  • #Megastar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Chiranjeevi & Ram Charan : ஷாருக்கானின் ‘ஜவான்’ பட டைட்டில் பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய சிரஞ்சீவி & ராம் சரண்!

Chiranjeevi & Ram Charan : ஷாருக்கானின் ‘ஜவான்’ பட டைட்டில் பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய சிரஞ்சீவி & ராம் சரண்!

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி நஷ்டமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி நஷ்டமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ முதல் நாள் வசூல்?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ முதல் நாள் வசூல்?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக்… சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக் : சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

அஜித்தின் ‘வேதாளம்’ ரீமேக் : சிரஞ்சீவியின் ‘போலா ஷங்கர்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

விக்ரம் படத்தை பார்த்து வியந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

விக்ரம் படத்தை பார்த்து வியந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version