• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சித்தப்பு சரவணனின் அடுத்த மாஸ் போட்டோஷூட்!

சித்தப்பு சரவணனின் அடுத்த மாஸ் போட்டோஷூட்!

  • September 2, 2020 / 06:40 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சித்தப்பு சரவணனின் அடுத்த மாஸ் போட்டோஷூட்!

தமிழ் சினிமாவில் 1991 ஆம் வருடம் வெளிவந்த “வைதேகி வந்தாச்சு” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சரவணன். 2007 ஆம் ஆண்டு “பருத்திவீரன்” படத்தில் நடிகர் கார்த்தி கதாபாத்திரத்தின் சித்தப்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானதால் சித்தப்பு சரவணன் என்று அழைக்கப்பட்டார்.

90களில் நடிகராக நடித்த இவர் பின்பு இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். கடந்த 2019ஆம் ஆண்டு பிக்பாஸ் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மக்களிடம் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக சில அவப்பெயருக்கு உள்ளான சரவணன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் இவரை எதற்காக நீக்கினோம் என்பதை கூறாமலேயே இந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென நீக்கி விட்டார்கள்.

இன்றுவரை ஏன் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதற்கான பதில் தெரியாத நிலையில் இந்த நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த அவப்பெயர் குறித்து சரவணன் மிகவும் வருத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியான பின் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் சரவணன் தற்போது புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கோட் சூட் அணிந்து படு மார்டனாக இந்த போட்டோஷூட்டில் போஸ் கொடுத்திருக்கும் சித்தப்பு சரவணனின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே வெளியான இவரது புகைப்படங்கள் வைரலான நிலையில் தற்போது இந்த போட்டோஸ் வெளியாகியுள்ளது.

#NammaNanban #Saravanan
‘s Special Look
Concept & styling @Njsatz
Outfit @studio_7159
Photography @foreshorestudio28
H&M @vurvesalon
Footwear @taasooofficial
Accessories @byelegancejewels
Studio @Njsatz
Media partner @21_cuts @onlynikil #NMNews23 pic.twitter.com/q43dMgxIuW

— Nikil Murukan (@onlynikil) September 2, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Chithappu Saravanan
  • #Chithappu Saravanan
  • #Saravanan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சித்தப்பு சரவணனை வேண்டாம் என்று சொன்னாரா கார்த்தி ?

சித்தப்பு சரவணனை வேண்டாம் என்று சொன்னாரா கார்த்தி ?

நம்ம சித்தப்பு சரவணனா இது?!- ஆச்சரியமூட்டும் புது லுக்!

நம்ம சித்தப்பு சரவணனா இது?!- ஆச்சரியமூட்டும் புது லுக்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version