சாக்லேட் பாய் பிடிக்குமா அல்லது ரக்கட் பாய் பிடிக்குமா ? ஐஸ்வர்யா லட்சுமியின் பதில் என்ன ?

  • December 5, 2022 / 12:07 AM IST

நடித்த பிறகு இவருக்கு பெரும் வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது . ஐஸ்வர்யா இப்போது விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘கட்டா குஸ்தி’ திரைப்படதில் நடித்து உள்ளார் . இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னையில் நடந்த ‘கட்ட குஸ்தி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் . அப்போது அவரிடம் சாக்லேட் பாய் பிடிக்குமா அல்லது ரக்கட் பாய் பிடிக்குமா என்று கேட்கப்பட்டது . அதற்கு சற்றும் யோசிக்காமல் ஐஸ்வர்யா லெக்ஷ்மி தனக்கு ரக்கட் பாய் தான் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார் .

இன்று வெளியாகி உள்ள கட்டா குஸ்தி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . பொன்னியின் செல்வன் படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது . இதனால் ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் அடுத்து அடுத்து நிறைய படங்கள் நடிக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus