விமான விபத்து குறித்து அதிர்ச்சியில் சினிமா பிரபலங்களின் பதிவு!

  • August 10, 2020 / 04:47 PM IST

துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகி சிலர் உயிரிழந்து பலர் படுகாயமடைந்த சம்பவம் தற்போது கேரள மாநிலத்தை உலுக்கியுள்ளது.

தரையிறங்கும் போது விமானத்தின் முன்பக்க டயர் பழுதானதால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு பாதியாக உடைந்தது. பயணிகள் உட்பட இந்த விமானத்தின் ஒரு விமானியும் உயிரிழந்துள்ளார்.

இவர் சாதுரியமாக தரையிறக்கியதால் மட்டுமே அதிக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் வீரமரணம் அடைந்துள்ளார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த விமானி உட்பட 15 பேர் தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தற்போது இந்த விமான விபத்து நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக அரசியல் பிரபலங்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களையும் இறந்தவர்களுக்கு இரங்கலையும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி கோலிவுட் வரை அனைவரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

https://twitter.com/RaashiKhanna/status/1291783968837103618?s=19

https://twitter.com/SonuSood/status/1291954692889567232?s=19

https://twitter.com/TheSunainaa/status/1291807407476109312?s=19

https://twitter.com/nikkigalrani/status/1291807584337371136?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.