• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » இசை வெளியீட்டில் ரசிகர்கள் போலீஸ் மோதல் !

இசை வெளியீட்டில் ரசிகர்கள் போலீஸ் மோதல் !

  • December 24, 2022 / 06:24 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இசை வெளியீட்டில் ரசிகர்கள் போலீஸ் மோதல் !

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து உள்ளார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வம்ஷி இந்த படத்தை இயக்கி உள்ளார் .

நடிகர் விஜய் நடிக்கும் படங்களுக்கு பெரிய அளவில் ஆடியோ லான்ச் நடக்கும் . இந்த விழாக்களில் நடிகர் விஜய் அரசியல் பேசுவதை வழக்கமாக வைத்து இருந்தார் . குறிப்பாக சர்கார் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் சற்று தூக்கலாகவே அரசியல் பேசினார் . விஜய் இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பங்கேற்று இருந்தார் . பீஸ்ட் படத்திற்கு ஆடியோ லான்ச் நடக்கவில்லை .

மாஸ்டர் படத்திற்கு முன் வரை அரசியல் பேசி வந்த விஜய் மாஸ்டர் பட ஆடியோ லான்ச் விழாவில் அரசியல் பேசவில்லை . இதற்கு காரணம் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது இவர் வீட்டில் வருமான வரித் துறையினர் ஆய்வு நடத்தினர் . இதனால் நடிகர் விஜய் அந்த விழாவில் ” உண்மையா இருக்கனும் என்றால் சில நேரங்களில் ஊமையாக இருக்கனும் ” என்று பேசி நழுவிட்டார் .

இந்நிலையில் நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு பின் தற்போது வாரிசு பட ஆடியோ லான்ச் விழாவில் பேச உள்ளார் . இந்நிலையில் நடிகர் விஜய்யை பார்க்க அவரது ரசிகர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கில் கூடி இருந்தனர் அப்போது காவல் துறைக்கும் விஜய் ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது . காவல்துறை மற்றும் விஜய் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர் . தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #varisu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

2023-ல் வெளியாகி முதல் 20 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 20 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 5 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 15 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023-ல் வெளியாகி முதல் 15 நாட்களில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட்!

உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் படங்களின் லிஸ்ட்!

உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் படங்களின் லிஸ்ட்!

விஜய்யின் ‘வாரிசு’…. OST ரிலீஸ் தேதியை அறிவித்த இசையமைப்பாளர் தமன்!

விஜய்யின் ‘வாரிசு’…. OST ரிலீஸ் தேதியை அறிவித்த இசையமைப்பாளர் தமன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version