இதுவரை யாரும் பார்த்திராத காமெடி நடிகர் மயில்சாமியின் அரிய புகைப்பட தொகுப்பு!

  • February 20, 2023 / 07:30 PM IST

சமீப காலமாக தொடர்ச்சியான மரணங்கள் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியைத் தருகிறது. தமிழ் சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் மயில்சாமி.

இவர் ‘அபூர்வ சகோதரர்கள், தில், தவசி, தூள், ஜெயம், கில்லி, தேவதையை கண்டேன், லண்டன், தலைநகரம், திருவிளையாடல் ஆரம்பம், காஞ்சனா, ஒஸ்தி, வீரம், காக்கி சட்டை, ரெமோ, 2.0, LKG’ போன்ற பல படங்களில் காமெடியனாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

நேற்று (பிப்ரவரி 19-ஆம் தேதி) அதிகாலை நடிகர் மயில்சாமி (வயது 57) மாரடைப்பால் இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் மயில்சாமியின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ..

 

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus