Dharsha Gupta : பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தா… வைரலாகும் வீடியோஸ்!

  • January 17, 2024 / 01:01 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் தான் ஃபேமஸானார். இதனைத் தொடர்ந்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா.

இப்படம் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் நடித்தார் தர்ஷா குப்தா. இப்போது இவர் நடிப்பில் ‘மெடிக்கல் மிராக்கல்’ என்ற படம் உருவாகி வருகிறது. இதில் ஹீரோவாக யோகி பாபு நடிக்கிறார்.

தற்போது, நடிகை தர்ஷா குப்தா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் இளசுகளை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus